- Festivals
அழகர் கோவில் ஆடித் திருத்தேரோட்டம்
மதுரை கள்ளழகர் கோவில் ஆடித்திருத்தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் “கோவிந்தா” கோஷம் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.