- News
ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி | 09.08.2025
மதுரை மாவட்ட தடகள அசோசியேஷன் சார்பில் 37 வது தமிழ்நாடு மாநில அளவிலான ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு செயலாளர் லலிதா பரிசு வழங்கினார். தலைவர் கோபாலகிருஷ்ணன், உஸ்மான் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.