- News
தனியார் பட்டாசு ஆலையில் பழனிச்சாமி நேரில் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் தனியார் பட்டாசு ஆலையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்து, தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார்.