- News
தெரு நாய்களுக்கு அநீதி – நூதன போராட்டம்
மதுரையில் தெரு நாய்களுக்கு கருத்தடை எனும் பெயரில் அநீதி இழைக்கப்படுவதாக குற்றம் சாட்டி சுயேட்சை மாமன்ற உறுப்பினர் நாய்களுடன் நூதன போராட்டம்.