- Festivals
பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் படி பூஜை
ஆடிப் பௌர்ணமியையொட்டி அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெற்றது . ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரசவசத்துடன் கோவிந்தா என்று கோஷமிட்டு சாமி தரிசனம்.