- News
மதுரை அனுப்பானடியில் அத்திவரதர் பெருமாள்
11.10.2025
மதுரை அனுப்பானடி அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அத்திவரதர் பெருமாள் சயன கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.