- Temples
கள்ளழகர் திருக்கோவில் கொடியேற்றம்
மதுரை : ஆக 1, மதுரை அழகர்கோவில் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று “கோவிந்தா” கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.