- Festivals
மதுரை சித்திரைத் திருவிழா 2025 – நான்காம் நாள் வீதி உலா
மதுரை சித்திரை திருவிழாவில் நான்காம் நாள் நிகழ்ச்சியாக பாண்டிய மன்னர்களின் படைத்தளபதிகளாக விளங்கிய வில்லாபுரம் தானப்பிள்ளை, அழகப்பா பிள்ளை ஆகியோருக்கு பாத்தியப்பட்ட பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.