உலக நன்மைக்காகவும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் நோய் நொடியின்றி வாழவும் நாட்டிற்கும் வீட்டிற்கும் சுபிட்சம் வேண்டி 1008 திருவிழாவுக்கு பூஜை நடைபெற்றது.
விருதுநகரை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் 1008 பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு, அம்மன் பக்தி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர்.
திருவிளக்கு பூஜைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வழங்கினார்கள்.