விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், விஜயராம் பேரி(எ)நல்லாம்பட்டியைச் சேர்ந்த தெய்வத்திரு.N.மாயக் கிருஷ்ணன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்தப் போட்டி நடைபெற்றது.
- News
விருதுநகர் – மாவட்ட அளவிலான கபாடி போட்டி
10.10.2025
விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.