- News
சிவகாசியில் கே.பழனிச்சாமி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்று பயணத்தில் பட்டாசு, தீப்பெட்டி, காலண்டர் உற்பத்தியாளர்கள், அச்சகம், பேப்பர் மெர்சென்ட் உரிமையாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.