- News
A.A.A. பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா
18.08.2025
சிவகாசி A.A.A பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கான துவக்க விழா திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.