Blog

Five Falls

Five Falls | 14.10.2025, 5.00 PM

Five Falls | 14.10.2025, 5.00 PM | தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

அதிக நீர்வரத்து.
வெயில் இல்லை. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்கத் தடை. கூட்டம் இல்லை.
High Waterflow. Bathing Banned.

Five Falls

Five Falls | 14.10.2025, 9.00 AM

Five Falls | 14.10.2025, 9.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

மிதமான நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Moderate Waterflow. Bathing Allowed.

Main Falls

Main Falls | 14.10.2025, 8.00 AM

Main Falls | 14.10.2025, 8.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

மிதமான நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Moderate Waterflow. Bathing Allowed.

Tiger Falls

Tiger Falls | 14.10.2025, 8.00 AM

Tiger Falls | 14.10.2025, 8.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் புலியருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

நீர்வரத்து இல்லை.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
No Waterflow.

Live Videos

Live-Main Falls | 15.10.2025 | குற்றாலம் மெயின் அருவி நேரலை

நல்ல நீர்வரத்து.குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.காற்று உள்ளது. மழை உள்ளது.அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.Good Waterflow. Bathing Allowed. .

News

மதுரை அனுப்பானடியில் அத்திவரதர் பெருமாள்

11.10.2025
மதுரை அனுப்பானடி அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அத்திவரதர் பெருமாள் சயன கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

News

விருதுநகர் – மாவட்ட அளவிலான கபாடி போட்டி

10.10.2025
விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

News

விருதுநகர் சீனிவாசப் பெருமாள் கோவிலில் நாட்டியாஞ்சலி

11.10.2025
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், நிகழ்ச்சிகளும் களைகட்டின. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் ரயில்வே ஃபீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலிலும் சீனிவாசப் பெருமாளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

Five Falls

Five Falls | 13.10.2025, 9.00 AM

Five Falls | 13.10.2025, 9.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

மிதமான நீர்வரத்து.
வெயில் உள்ளது. குறைந்த மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Moderate Waterflow. Bathing Allowed.

BARN Media

Pioneering the Art of Content Creation

L35, J Block, Bharathidasan Colony, 

K.K.Nagar. Chennai – 600078

Tamil Nadu, India.

Mobile: 78459 44655

Email: mail@barnmedia.in

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

BARN Media  @2025. All Rights Reserved.