Blog

Five Falls

Five Falls | 17.10.2025, 6.00 PM

Five Falls | 17.10.2025, 6.00 PM | தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி வீடியோ | ஐந்தருவியும் ஓரருவியாய் | Kutralam Season | Kutralam Live.

வெள்ளம்.
வெயில் இல்லை. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்கத் தடை. கூட்டம் இல்லை.
Flood. Bathing Banned.

Main Falls

Main Falls | 17.10.2025, 10.00 AM

Main Falls | 17.10.2025, 10.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

அதிக நீர்வரத்து.
வெயில் இல்லை. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்கத் தடை. கூட்டம் இல்லை.
High Waterflow. Bathing Banned.

Five Falls

Five Falls | 17.10.2025, 9.00 AM

Five Falls | 17.10.2025, 9.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

அதிக நீர்வரத்து.
வெயில் இல்லை. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்கத் தடை. கூட்டம் இல்லை.
High Waterflow. Bathing Banned.

Live Videos

Live-Main Falls | 17.10.2025 | குற்றாலம் மெயின் அருவி நேரலை

அதிக நீர்வரத்து.வெயில் இல்லை. மேகம் உள்ளது.காற்று உள்ளது. மழை உள்ளது.குளிக்கத் தடை. கூட்டம் இல்லை.High Waterflow. Bathing Banned. புலியருவி & சிற்றருவியில் மட்டும் குளிக்க அனுமதி. .

Live Videos

Live-Main Falls | 16.10.2025 | குற்றாலம் மெயின் அருவி நேரலை

அதிக நீர்வரத்து.வெயில் இல்லை. மேகம் உள்ளது.காற்று உள்ளது. மழை உள்ளது.குளிக்கத் தடை. கூட்டம் இல்லை.High Waterflow. Bathing Banned. புலியருவி & சிற்றருவியில் மட்டும் குளிக்க அனுமதி. .

News

பழைய குற்றாலம் பாதையில் காட்டுயானை நடமாட்டம்

15.10.2025
பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் பாதையில் காட்டுயானை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும்.
Elephant Crossing Old Falls Road

News

மதுரையில் உலகக் கோப்பை ஹாக்கி ஜூனியர் போட்டிகள்

14.10.2025
இந்திய அணி டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் உலக கோப்பை லீக் போட்டியில் விளையாடுகிறது என தமிழக ஹாக்கி சங்க தலைவரும், இந்திய ஹாக்கி சங்க பொருளாளருமான மனோகர் பேட்டி.

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடத்துவதில் துணை முதல்வருடைய பங்களிப்பு சிறப்பாக உள்ளது என, ஹாக்கி இந்தியா செயலாளரும், ஏசியன் ஹாக்கி பெடரேசன் துணைத்தலைவருமான போலோநாத்சிங் பேட்டி.

மதுரை ஹாக்கி மைதானத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை உலகக் கோப்பை ஹாக்கி ஜூனியர் போட்டிகள் நடைபெற உள்ளது,

உலகம் முழுவதும் இருந்து வரக்கூடிய 12 அணிகள் இப்போட்டியில் மதுரை மைதானத்தில் விளையாட உள்ளன,

12 அணிகள் 34 போட்டிகள் என்கிற முறையில் உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன,

இதனையோட்டி மதுரையில் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ள மைதானத்தில் ஹாக்கி இந்தியா செயலாளரும், ஏசியன் ஹாக்கி பெடரேசன் துணைத்தலைவருமான போலோநாத்சிங், தமிழக ஹாக்கி சங்க தலைவரும், இந்திய ஹாக்கி சங்க பொருளாளருமான மனோகர் மற்றும் இந்திய ஹாக்கி சங்க பொருப்பாளர்களும் தமிழ்நாடு ஹாக்கி சங்க பொறுப்பாளர்களும் இளையோர் உலக கோப்பை நடத்தப்பட இருக்கும் ஹாக்கி மைதானத்தை ஆய்வு செய்தனர்,

News

சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை

13.10.2025
அன்று சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு ‌விருதுநகர் தேசபந்து மைதானத்தில் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர். ‌ இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபத்தில் ‌ அரசு சார்பில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ‌ ராஜேந்திரன் மற்றும் நாடார் மகாஜன சங்கம் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் மற்றும் ‌ நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் இந்து நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள் உட்பட ‌ பல்வேறு அரசியல் கட்சியினர் பொது மக்கள் உட்பட பலரும் அண்ணாரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

News

தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

13.10.2025
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், விருதுநகர் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் இரண்டு நாட்கள் ‌ தீ விபத்து நேரத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் , தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் , ரயில்கள், பேருந்துகள், அலுவலகங்கள் மற்றும் திறந்தவெளி காடு போன்ற பகுதிகளில் ‌தீ விபத்து நேரத்தில் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்தும்,

மரப்பொருட்கள் , எரிவாயு சிலிண்டர், ஆயில் ,மின்சாரம் மற்றும் உலோகம் தீ விபத்து ஏற்படுமாயின், பாதுகாப்பாக தீயை அணைப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி அணைத்து தீ பாதுகாப்பு உபகரணங்கள் கையாளுவது குறித்த சிறப்பு வகுப்புகளும் இலவச பயிற்சியும் வழங்கப்பட்டது.‌ ‌

தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், தீயணைப்பான்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் போது, மீட்பு பணிகளின் பயன்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படும் ட்ரோன்கள் மற்றும் அலைபேசி சமிக்சை அல்லாத பகுதிகளில் பயன்படுத்தத்தக்க வாக்கி டாக்கிகள் மின் மோட்டார் படகுகள் மரம் வெட்டும் கருவிகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. ‌

இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‌ ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ‌ தீயணைப்பு கருவிகளை பார்வையிட்டு பயன்பெற்றனர்.

பொதுமக்கள் அவசரகால தீயணைப்பு மீட்பு பணிகளுக்கு எண் 101 மற்றும் 102 மற்றும் 04562 243666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று விருதுநகர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ‌

மேலும் நிகழ்ச்சியில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் வீரர்கள் கலந்து கொண்டனர்.

BARN Media

Pioneering the Art of Content Creation

L35, J Block, Bharathidasan Colony, 

K.K.Nagar. Chennai – 600078

Tamil Nadu, India.

Mobile: 78459 44655

Email: mail@barnmedia.in

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

BARN Media  @2025. All Rights Reserved.