Blog

Main Falls

Main Falls | 26.08.2025, 11.00 AM

Main Falls | 26.08.2025, 11.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

மிதமான நீர்வரத்து.
வெயில் உள்ளது. மேகம் இல்லை.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Moderate Waterflow. Bathing Allowed.

Old Falls

Old Falls | 26.08.2025, 11.00 AM

Old Falls | 26.08.2025, 11.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் பழைய குற்றால அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

மிதமான நீர்வரத்து.
வெயில் உள்ளது. மேகம் இல்லை.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Moderate Waterflow. Bathing Allowed.

Kutralam Gallery

Kutralam Photos | 25.08.2025

மிதமான நீர்வரத்து.
வெயில் உள்ளது. மேகம் இல்லை.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Moderate Waterflow. Bathing Allowed.

News

பட்டாசு வணிகர்கள் செயற்குழு கூட்டம்

24.08.2025
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சிறப்பு செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

News

வழிகாட்டி புத்தகத்தை ராஜேந்திர பாலாஜி வழங்கினார்

24.08.2025
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டி புத்தகத்தை வழங்கினார்.

News

விஜய்யை கடுமையாக விமர்சித்த வி.சி.சந்திரகுமார்

24.08.2025
நாம் சூரியன் – உலகத்திற்கே வெளிச்சம் கொடுக்கும் அந்த வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் – குலைக்கிறது அது நாய் – என விஜய்யை கடுமையாக விமர்சித்த வி.சி.சந்திரகுமார்.

News

மாணவர்கள் நகராட்சி அலுவலகத்தை பார்வையிட்டனர்

22.08.2025
விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியாபட்டி ‌ விஸ்டம் வெல்த் இன்டர்நேஷனல் ஸ்கூல் ‌ பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ‌ பார்வையிட்டனர்.

BARN Media

Pioneering the Art of Content Creation

L35, J Block, Bharathidasan Colony, 

K.K.Nagar. Chennai – 600078

Tamil Nadu, India.

Mobile: 78459 44655

Email: mail@barnmedia.in

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

BARN Media  @2025. All Rights Reserved.