Kutralam Photos | 25.08.2025
மிதமான நீர்வரத்து.
வெயில் உள்ளது. மேகம் இல்லை.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Moderate Waterflow. Bathing Allowed.
மிதமான நீர்வரத்து.
வெயில் உள்ளது. மேகம் இல்லை.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Moderate Waterflow. Bathing Allowed.
Live-Main Falls | 26.08.2025, 2.00 PM | குற்றாலம் மெயின் அருவி நேரலை
Live-Main Falls | 26.08.2025 | குற்றாலம் மெயின் அருவி நேரலை
24.08.2025
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சிறப்பு செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
24.08.2025
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டி புத்தகத்தை வழங்கினார்.
24.08.2025
நாம் சூரியன் – உலகத்திற்கே வெளிச்சம் கொடுக்கும் அந்த வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் – குலைக்கிறது அது நாய் – என விஜய்யை கடுமையாக விமர்சித்த வி.சி.சந்திரகுமார்.
22.08.2025
விருதுநகர் நக்கீரர் தெரு கொண்டல செட்டியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
22.08.2025
விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியாபட்டி விஸ்டம் வெல்த் இன்டர்நேஷனல் ஸ்கூல் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று நகராட்சி அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
22.08.2025
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இந்து நாடார்கள் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆவணி மாதம் முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு விசுவ ஹிந்து பரிஷத் நடத்தும் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
Main Falls | 25.08.2025, 12.00 PM | தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.
நல்ல நீர்வரத்து.
வெயில் உள்ளது. மேகம் இல்லை.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Good Waterflow. Bathing Allowed.