Blog

Season Update

Kutralam Season Today | 16.08.2025

Kutralam Season Today | 16.08.2025 | இன்றைய குற்றாலம் சீசன் | Kutralam Live.

அதிக நீர்வரத்து.
வெயில் இல்லை. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்க அனுமதி. கூட்டம் உள்ளது.
High Waterflow. Bathing Allowed.

பழைய குற்றாலத்தில் மட்டும் குளிக்கத் தடை

Five Falls

Five Falls | 16.08.2025, 1.00 PM

Five Falls | 16.08.2025, 1.00 PM | தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

அதிக நீர்வரத்து.
வெயில் இல்லை. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்க அனுமதி. கூட்டம் உள்ளது.
High Waterflow. Bathing Allowed.

மெயின் அருவி & பழைய குற்றாலத்தில் மட்டும் குளிக்கத் தடை.

Five Falls

Five Falls | 16.08.2025, 11.00 AM

Five Falls | 16.08.2025, 11.00 AM | Tenkasi District Courtallam Five Falls Video | Kutralam Season | Kutralam Live.

High water flow.
No sun. Cloudy.
Windy. Rainy.
Bathing allowed. Crowded.
High Waterflow. Bathing Allowed.

Bathing prohibited only in Main Waterfall & Old Courtallam.

Main Falls

Main Falls | 16.08.2025, 9.00 AM

Main Falls | 16.08.2025, 9.00 AM | Tenkasi District Courtallam Main Waterfall Video | Kutralam Season | Kutralam Live.

High water flow.
No sun. Cloudy.
Windy. Rainy.
Bathing prohibited. Crowded.
High Waterflow. Bathing Banned.

Bathing prohibited at Main Waterfall, Aindaruvi & Old Courtallam.

News

மதுரை மாவட்டத்தில் சுதந்திர தின விழா

15.08.2025 | சுதந்திர தின விழாவை ஒட்டி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சிறப்பான விழாவில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீண்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

News

விருதுநகர் மாவட்ட சுதந்திர தினவிழா

79-வது இந்திய சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா ஏற்றுக்கொண்டார். Virudhunagar Independence Day Celebration. 15.08.2025.

BARN Media

Pioneering the Art of Content Creation

L35, J Block, Bharathidasan Colony, 

K.K.Nagar. Chennai – 600078

Tamil Nadu, India.

Mobile: 78459 44655

Email: mail@barnmedia.in

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

BARN Media  @2025. All Rights Reserved.