Blog

Kutralam Gallery

Kutralam Photos | 12.08.2025

மிதமான நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. சாரல் மழை உள்ளது.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Moderate Waterflow. Bathing Allowed.

News

தனியார் பட்டாசு ஆலையில் பழனிச்சாமி நேரில் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் தனியார் பட்டாசு ஆலையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்து, தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார்.

News

சிவகாசியில் கே.பழனிச்சாமி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்று பயணத்தில் பட்டாசு, தீப்பெட்டி, காலண்டர் உற்பத்தியாளர்கள், அச்சகம், பேப்பர் மெர்சென்ட் உரிமையாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Main Falls

Main Falls | 11.08.2025, 11.00 AM

Main Falls | 11.08.2025, 11.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

குறைந்த நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Less Waterflow. Bathing Allowed.

Old Falls

Old Falls | 11.08.2025, 11.00 AM

Old Falls | 11.08.2025, 11.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் பழைய குற்றால அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

மிதமான நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Moderate Waterflow. Bathing Allowed.

Festivals

பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் படி பூஜை

ஆடிப் பௌர்ணமியையொட்டி அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெற்றது . ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரசவசத்துடன் கோவிந்தா என்று கோஷமிட்டு சாமி தரிசனம்.

Festivals

அழகர் கோவில் ஆடித் திருத்தேரோட்டம்

மதுரை கள்ளழகர் கோவில் ஆடித்திருத்தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் “கோவிந்தா” கோஷம் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.

BARN Media

Pioneering the Art of Content Creation

L35, J Block, Bharathidasan Colony, 

K.K.Nagar. Chennai – 600078

Tamil Nadu, India.

Mobile: 78459 44655

Email: mail@barnmedia.in

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

BARN Media  @2025. All Rights Reserved.