Blog

Old Falls

Old Falls | 10.08.2025, 10.00 AM

Old Falls | 10.08.2025, 10.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் பழைய குற்றால அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

மிதமான நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. மிதமான கூட்டம் .
Moderate Waterflow. Bathing Allowed.

News

தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி

Flag Exhibition in Railway Station | மதுரை ரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி துவங்கியது. கண்காட்சியினை ரயில் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

News

 ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி | 09.08.2025

மதுரை மாவட்ட தடகள அசோசியேஷன் சார்பில் 37 வது தமிழ்நாடு மாநில அளவிலான ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு செயலாளர் லலிதா பரிசு வழங்கினார். தலைவர் கோபாலகிருஷ்ணன், உஸ்மான் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Five Falls

Five Falls | 09.08.2025, 2.00 PM

Five Falls | 09.08.2025, 2.00 PM | தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

மிதமான நீர்வரத்து.
வெயில் உள்ளது. குறைந்த மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. மிதமான கூட்டம் .
Moderate Waterflow. Bathing Allowed.

Main Falls

Main Falls | 09.08.2025, 11.00 AM

Main Falls | 09.08.2025, 11.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

மிதமான நீர்வரத்து.
வெயில் உள்ளது. குறைந்த மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. மிதமான கூட்டம்.
Moderate Waterflow. Bathing Allowed.

Old Falls

Old Falls | 09.08.2025, 10.00 AM

Old Falls | 09.08.2025, 10.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் பழைய குற்றால அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

மிதமான நீர்வரத்து.
வெயில் உள்ளது. குறைந்த மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. மிதமான கூட்டம் .
Moderate Waterflow. Bathing Allowed.

BARN Media

Pioneering the Art of Content Creation

L35, J Block, Bharathidasan Colony, 

K.K.Nagar. Chennai – 600078

Tamil Nadu, India.

Mobile: 78459 44655

Email: mail@barnmedia.in

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

BARN Media  @2025. All Rights Reserved.