Blog

Festivals

மதுரை சித்திரைத் திருவிழா 2025 – ஆறாம் நாள் வீதி உலா

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா 2025 – ஆறாம் நாள் வீதி உலா | தங்கம், வெள்ளி ரிஷப வாகனம் | 04.05.2025 | Madurai Meenakshi Sundareswarar Temple Chithirai Thiruvizha 2025 – Sixth Day Amman & Swamy Procession

Festivals

மதுரை சித்திரைத் திருவிழா 2025 – ஐந்தாம் நாள் வீதி உலா

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா 2025 – ஐந்தாம் நாள் வீதி உலா | தங்க குதிரை வாகனம் | 03.05.2025 | Madurai Meenakshi Sundareswarar Temple Chithirai Thiruvizha 2025 – Fifth Day Amman & Swamy Procession

Festivals

மதுரை சித்திரைத் திருவிழா 2025 – நான்காம் நாள் வீதி உலா

மதுரை சித்திரை திருவிழாவில் நான்காம் நாள் நிகழ்ச்சியாக பாண்டிய மன்னர்களின் படைத்தளபதிகளாக விளங்கிய வில்லாபுரம் தானப்பிள்ளை, அழகப்பா பிள்ளை ஆகியோருக்கு பாத்தியப்பட்ட பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Festivals

சித்திரைத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் வீதி உலா

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் வீதி உலா | கைலாச பர்வதம், காமதேனு வாகனம் | 01.05.2025 | Madurai Meenakshi Sundareswarar Temple Chithirai Thiruvizha 2025 – Third Day Amman & Swamy Procession

Festivals

மதுரை சித்திரைத் திருவிழா 2025 – முதல் நாள் வீதி உலா

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா 2025 – முதல் நாள் வீதி உலா | கற்பக விருட்சம் & வெள்ளி சிம்மாசன வாகனம் | 29.04.2025 | Madurai Meenakshi Sundareswarar Temple Chithirai Thiruvizha 2025 – First Day Amman & Swamy Procession

News

கூட்டணி இறுதியில் தான் முடிவாகும் – செல்லூர் ராஜு

மதுரை விளாங்குடி பகுதியில் நியாய விலை கடை, ஆழ்துளை போர்வெல், சிசிடிவி கேமரா, புதிய மாமன்ற அலுவலகம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

News

Snake inside EV Scooter

A snake was found curled up inside an electric scooter parked at a house in Professor Colony, Virudhunagar, causing a stir in the area.

Yesterday evening, when a man from Professor Colony went to pick up his electric scooter, a snake peeked out. Then it went inside the front of the electric scooter and hid. He immediately informed the Virudhunagar Fire and Rescue Services Station.

On receiving the information, a team of firefighters led by Station Officer Mr. Kashi, including Rahul Vignesh, Symphony Raja, Adhigurusamy and Shankar Ganesh, immediately rushed to the spot.

News

Students in Madurai do amazing math

State-level Abacus exam in Madurai: More than 4500 students participated.

More than 30 math problems in three minutes were solved

A state-level abacus competition was held on behalf of a private academy at the Tamukkam ground in Madurai (Braino Brain Abacus).

4500 students from districts including Madurai, Theni, Virudhunagar, Tirunelveli, Sivaganga participated in this.

Temples

கள்ளழகர் திருக்கோவில் கொடியேற்றம்

மதுரை : ஆக 1, மதுரை அழகர்கோவில் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று “கோவிந்தா” கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.

BARN Media

Pioneering the Art of Content Creation

L35, J Block, Bharathidasan Colony, 

K.K.Nagar. Chennai – 600078

Tamil Nadu, India.

Mobile: 78459 44655

Email: mail@barnmedia.in

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

BARN Media  @2025. All Rights Reserved.