பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான பக்தர்கள் கங்கை மற்றும் காவிரியில்

இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். #palani #panguniuthirathiruvila #kodiyetram #பழனி #பங்குனிஉத்திரத்திருவிழா #கொடியேற்றம் #BARNmedia #News #செய்திகள் #TamilnaduNews #TNnews #தமிழகசெய்திகள் #NewsUpdate #Tamilnadu