ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் 84 வது பங்குனி உத்திர பெருவிழா. பால் காவடி, வேல் காவடி, சப்பரக்காவடி, பறவை காவடி

என வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. #ramanathapuram #valivedumuruganalayam #panguniuthiram #kodiyetrum #ராமநாதபுரம் #வழிவிடுமுருகன்ஆலயம் #பங்குனிஉத்திரம் #கொடியேற்றம் #BARNmedia #News #செய்திகள் #TamilnaduNews #TNnews #தமிழகசெய்திகள் #NewsUpdate #Tamilnadu