திருமலையில் வருடாந்திர தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் மூன்றாம் நாள்

உபயதேவியர் சகோதரராக மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தார். வண்ண வண்ண மலர்கள் தங்க ஆபரணங்கள் அலங்கரித்து மாட வீதிகளில் வலம் வரச் செய்து தெப்பத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து கோலாகலமாக தெப்பத்தில் வலம் வந்த பெருமாள் தாயார்களை பக்தர்கள் தரிசித்தனர்.

 

#BARNmedia #News #செய்திகள் #TamilnaduNews  #TNnews #தமிழகசெய்திகள் #NewsUpdate #Tamilnadu