குருபகவான் பெருமாளை நோக்கி தவம் இருந்த குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவில் மற்றும் குருபகவான் கோவில் | Kuruvithurai Chithira Vallaba Perumal Temple.
மதுரையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் சோழவந்தான் அடுத்து உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதர் எப்படி மரத்தால் செய்யப்பட்ட சிறப்பு பெற்றுள்ளாரோ, அதே போல் இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் சந்தன மர சிலையால் ஆன மூர்த்தியாக திகழ்கின்றார்.
குருவுக்கு உகந்த திருத்தலமாகவும் இக்கோவில் சிறப்பு பெற்றுள்ளது.
- Temples
Kuruvithurai Chithira Vallaba Perumal Temple
குருபகவான் பெருமாளை நோக்கி தவம் இருந்த குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவில் மற்றும் குருபகவான் கோவில் | Kuruvithurai Chithira Vallaba Perumal Temple.