18.08.2025
மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
அண்ணன் சி.பி. ராதாகிருஷ்ணன் அனைத்து மக்களிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகக் கூடியவர். அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது உள்ளபடியே மனசாட்சியோடு வரவேற்கிறேன்.
இதுவரை யாரும் கூட்டணியில் சேர்வது குறித்து என்னை தொடர்பு கொள்ளவில்லை – என்று கூறினார்
- News
கூட்டணி குறித்து தொடர்பு கொள்ளவில்லை – ஓ.பி.எஸ்
இதுவரை யாரும் கூட்டணியில் சேர்வது குறித்து என்னை தொடர்பு கொள்ளவில்லை – முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்