News
கூட்டணி இறுதியில் தான் முடிவாகும் – செல்லூர் ராஜு
மதுரை விளாங்குடி பகுதியில் நியாய விலை கடை, ஆழ்துளை போர்வெல், சிசிடிவி கேமரா, புதிய மாமன்ற அலுவலகம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்