Kutralam Tiger Falls
குற்றாலம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ‘புலியருவி’, குறிப்பாகக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை அருவியாகும்.
குற்றாலம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ‘புலியருவி’, குறிப்பாகக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை அருவியாகும்.
குற்றாலம் நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில், அமைதியான மற்றும் பசுமையான சூழலில் ‘பழைய குற்றால அருவி’ அமைந்துள்ளது. மற்ற அருவிகளின் ஆரவாரமும் கூட்ட நெரிசலும் இங்கு குறைவாகக் காணப்படுவதால், நிதானமாக இயற்கையை ரசிக்க விரும்புவோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
குற்றாலத்தில் அமைந்துள்ள அருவிகளில், ‘ஐந்தருவி’ (Five Falls) தனித்துவமான அழகைக் கொண்டது. இங்கு ஒரே அருவியானது, மலைப்பாறைகளின் மீது ஐந்து தனித்தனி கிளைகளாகப் பிரிந்து வழிவதால் இப்பெயர் பெற்றது. பார்ப்பதற்கு, ஐந்து தலை நாகமான ஆதிசேஷனைப் போன்று தோற்றமளிப்பதாகக் கூறுவர்.
பசுமையான மரங்கள் மற்றும் மலைகளின் ரம்மியமான பின்னணியில் அமைந்துள்ள பேரருவி, காண்போரை மெய்மறக்கச் செய்யும். அருவிக்கு மிக அருகிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க குற்றாலநாதர் சுவாமி திருக்கோயிலும் அமைந்துள்ளது.
Great Bandhipur Jeep Safari | Captured the Rare Moment of Tiger Killing a Sloth Bear | 3 Leopards