• Home  
  • மனோரா கோட்டையின் மறைந்த ரகசியம்
- Travel

மனோரா கோட்டையின் மறைந்த ரகசியம்

மனோரா கோட்டையின் மறைந்த ரகசியம் | நெப்போலியனுடன் தொடர்பு?! | அறமகள் | Manora Fort Secret History

வங்காள விரிகுடாவோட கரையோரமா, மல்லிப்பட்டினம் பக்கத்துல மறைஞ்சு கிடக்குற ஒரு வரலாற்று அதிசயம் — மனோரா கோட்டை! 🏰

தஞ்சாவூர் மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி, நெப்போலியன் போனபார்ட்டோட வாட்டர்லூ தோல்வியை நினைவுகூர 1814-15ல கட்டுன இந்த எட்டு மாடி அறுகோண கோபுரத்தோட உண்மையான கதையை, அறமகள் உங்களுக்கு சொல்றாங்க. புதையல் கதைகள், ரகசிய சுரங்கப்பாதைகள், 2004 சுனாமி பாதிப்பு — எல்லாத்தையும் இந்த எபிசோட்ல பாருங்க.

📍 இடம்: மனோரா கோட்டை, சரபேந்திர ராஜன்பட்டினம் (மல்லிப்பட்டினம்), தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு

🎙️ Host: அறமகள் (Aramagal) — Bound by Moral Truth
🎬 Presented by BARN Media
Containes AI Generated Videos & Images

#ManoraFort #மனோராகோட்டை #Thanjavur #TamilNaduHistory #Aramagal #அறமகள் #TamilDocumentary #HiddenHistory #TamilNaduTourism #SarabhojiII #Napoleon #Waterloo #BARNMedia

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.