Latest updates
02.10.2026 – Kutralam Season:
மிகக் குறைந்த நீர்வரத்து. குளிக்க அனுமதி.
வெயில் உள்ளது. குறைந்த மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை இல்லை.
Very Less Waterflow. Bathing Allowed.
அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி.
5.00 PM: குற்றாலம் மெயின்அருவி பகுதியில் தற்போது சாரல் மழை.
01.10.2026 – Kutralam Season:
மிகக் குறைந்த நீர்வரத்து. குளிக்க அனுமதி.
வெயில் உள்ளது. மேகம் இல்லை.
காற்று உள்ளது. மழை இல்லை.
Very Less Waterflow. Bathing Allowed.
அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி.
30.09.2026 – Kutralam Season:
மிகக் குறைந்த நீர்வரத்து. குளிக்க அனுமதி.
வெயில் உள்ளது. மேகம் இல்லை.
காற்று உள்ளது. மழை இல்லை.
Very Less Waterflow. Bathing Allowed.
அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி.
27.09.2026 – Kutralam Season:
மிகக் குறைந்த நீர்வரத்து. குளிக்க அனுமதி.
வெயில் உள்ளது. குறைந்த மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை இல்லை.
Very Less Waterflow. Bathing Allowed.
அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி.
