மீசைய முறுக்கு 2 குடும்பங்கள் கொண்டாடும் படம் - ஹிப் ஹாப் தமிழா | 20.09.2026 | அனைவரும் அரசியல் பேசலாம் இளைஞர்கள் அரசியல் பேசுவது தப்பில்லை , இவங்க மட்டும் தான் அரசியல் பேசணும் அரசியல் பேசக்கூடாது என்றெல்லாம் இல்லை நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது -மதுரையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி பேட்டி
விவேக்சாரை ரொம்ப மிஸ் பண்றேன் - தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு - மதுரையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி பேட்டி
- Madurai
மீசைய முறுக்கு 2 குடும்பங்கள் கொண்டாடும் படம்
மீசைய முறுக்கு 2 குடும்பங்கள் கொண்டாடும் படம் – ஹிப் ஹாப் தமிழா
