விருதுநகரில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை | 20.09.2026 | விருதுநகர் நகர் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நகரில் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. மானாவாரி பயிர் செய்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- Virudhunagar
விருதுநகரில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை
விருதுநகரில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை
