Blog

News

பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி

29.09.2025
விருதுநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக அரங்கில் தந்தை பெரியார் அவர்களின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

News

AVKC மகாசபை சார்பில் சந்திரசேகர் சாமி உற்சவர் வழங்கப்பட்டது

29.09.2025
விருதுநகர் AVKC மகாசபை சார்பில், அருள்மிகு ஸ்ரீ சொக்கநாத சுவாமி கோவிலுக்கு, ஸ்ரீ சந்திரசேகர் சாமி உற்சவர் வழங்கப்பட்டது.

News

இந்திய குழந்தைகள் மருத்துவ சங்க விருதுநகர் கிளை துவக்கப்பட்டது

29.09.2025
விருதுநகர் JB ரெசிடென்சியில் இந்திய குழந்தைகள் மருத்துவ சங்க விருதுநகர் கிளை துவக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஐம்பது குழந்தைகள் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Old Falls

Old Falls | 29.09.2025, 8.00 AM

Old Falls | 29.09.2025, 8.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் பழைய குற்றால அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

அதிக நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
High Waterflow. Bathing Allowed.

Main Falls

Main Falls | 29.09.2025, 11.00 AM

Main Falls | 29.09.2025, 11.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

நல்ல நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Good Waterflow. Bathing Allowed.

Old Falls

Old Falls | 28.09.2025, 11.00 AM

Old Falls | 28.09.2025, 11.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் பழைய குற்றால அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

நல்ல நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்க அனுமதி. மிதமான கூட்டம்.
Good Waterflow. Bathing Allowed.

Five Falls

Five Falls | 28.09.2025, 9.00 AM

Five Falls | 28.09.2025, 9.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

நல்ல நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்க அனுமதி. மிதமான கூட்டம்.
Good Waterflow. Bathing Allowed.

Kutralam Gallery

Kutralam Photos | 27.09.2025

அதிக நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
High Waterflow. Bathing Allowed.

BARN Media

Pioneering the Art of Content Creation

L35, J Block, Bharathidasan Colony, 

K.K.Nagar. Chennai – 600078

Tamil Nadu, India.

Mobile: 78459 44655

Email: mail@barnmedia.in

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

BARN Media  @2025. All Rights Reserved.