Blog

Main Falls

Main Falls | 21.08.2025, 11.00 AM

Main Falls | 20.08.2025, 11.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

நல்ல நீர்வரத்து.
வெயில் உள்ளது. மேகம் இல்லை.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Good Waterflow. Bathing Allowed.

Kutralam Gallery

Kutralam Photos | 21.08.2025

நல்ல நீர்வரத்து.
வெயில் உள்ளது. மேகம் இல்லை.
காற்று உள்ளது. மழை இல்லை.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Good Waterflow. Bathing Allowed.

News

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரங்கள் சேதம் – நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News

A.A.A. பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா

18.08.2025
சிவகாசி A.A.A பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கான துவக்க விழா திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

News

SEEDஅறக்கட்டளை இலவச சித்த மருத்துவ முகாம்

SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமையன்று இலவச சித்த மருத்துவ முகாமை 2017 ஆண்டு ஜூன் மாதம் முதல் நடத்தி வருகின்றது.

BARN Media

Pioneering the Art of Content Creation

L35, J Block, Bharathidasan Colony, 

K.K.Nagar. Chennai – 600078

Tamil Nadu, India.

Mobile: 78459 44655

Email: mail@barnmedia.in

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

BARN Media  @2025. All Rights Reserved.