• Home  
  • கொலஸ்ட்ராலை குறைக்கும் காந்தாரி மிளகாய்
- Food

கொலஸ்ட்ராலை குறைக்கும் காந்தாரி மிளகாய்

கொலஸ்ட்ராலை குறைக்கும் காந்தாரி மிளகாய் | Kanthari Chilli – Good for Heart | உணவே மருந்து

காந்தாரி மிளகாய் மிகவும் அரிதான சிறிய ரக மிளகாய் ஆகும். கறி மற்றும் பிற உணவுகளில் பயன்படுத்தப்படும் காந்தாரி மிளகாய், மருத்துவ குணம் கொண்டது. அதன் அதிக காரம் காரணமாக, இந்த மிளகாய் கேரளாவில், காந்தாரி முலகு என்று அழைக்கப்படுகிறது.

இந்த மிளகாய்,  ரத்த அழுத்தத்தை குறைப்பது, கொலஸ்ட்ராலை  குறைப்பது மற்றும் பிற இதய நோய்களை வராமல் தடுப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதே போல இந்த காந்தாரி மிளகாய் பசியையும் அதிகரிக்கச் செய்கின்றது.

#BARNmedia #KanthariChilli #MedicinalChilli #ReduceCholestral #காந்தாரிமிளகாய் #உணவேமருந்து

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.