• Home  
  • வாக்களித்த மக்களுக்கு எம்.எல்.ஏ. நன்றி
- Virudhunagar

வாக்களித்த மக்களுக்கு எம்.எல்.ஏ. நன்றி

விருதுநகரில் பெரிய பள்ளிவாசலில் வாக்களித்த மக்களுக்கு எம்.எல்.ஏ. நன்றி

விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் S.P. செல்வம், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தனக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் பெரிய பள்ளிவாசலில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து தனது மனமார்ந்த நன்றிகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.