• Home  
  • உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் – கோட்டைப்பட்டி
- Virudhunagar

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் – கோட்டைப்பட்டி

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் – கோட்டைப்பட்டி பள்ளி விடுதிமாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த ஆட்சிய

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் ஒரு பகுதியாக, கோட்டைப்பட்டி சமூக நீதிப் பள்ளி மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் தாமும் உற்சாகமாகக் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தார்.

மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் குறைகளைக் கேட்கும் வகையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், விடுதி கண்காணிப்பாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.